பிரபல தொகுப்பாளினிக்கு இப்படியொரு பரிசா..? அதை கொடுத்தது யார் தெரியுமா..?


தமிழ் சினிமாவில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு இணையாக ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகை DD என்ற திவ்யதர்ஷினி. இவரை விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்றே சொல்லலாம்.

5ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே தொகுப்பாளினியாக கலக்கிக் கொண்டிருப்பவர் டிடி. டிவி ஷோ மட்டுமன்றி ஆடியோ லான்ச், விருது வழங்கும் விழா போன்றவற்றையும் தொகுத்து வழுங்குவது இவரின் ஸ்பெஷல் என்றால் அது மிகையாகாது.

தொகுப்பாளினியாக இருந்து கொண்டு நடிகையாகவும் கலக்குகிறார் இப்பொழுது.


பவர் பாண்டி, துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் கவுதம் மேனனின் இன்டெபேன்டென்ட் பாடல் ஒன்றில் தற்பொழுது நடித்து அனைவர் கவனத்தையும் பெற்றார்.

இவரது ரொமான்ட்டிக் நடிப்பை இப்பாடல் வெளிக்கொணர்ந்தது என்றால் அது மிகையாகாது.

சமீபத்தில் DD தனக்கு வந்த பரிசு பொருள் ஒன்றை பற்றி போட்டோவுடன் ஒரு ட்வீட் பதிவிட்டார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி