உச்ச கவர்ச்சியால் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகை..!! வைரல் புகைப்படம்..!!


நடிகை ரெஜினா கசான்ட்ரா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கிட்டதட்ட 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆம், 2005-ம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் என்ற தமிழ் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான அம்மணி அப்போது குடும்பப்பாங்கான வேடத்தில் தான் நடிப்பேன். தலை கீழாய் தான் குதிப்பேன் என்று இருந்தார்.

இதனால், நடிகை எந்த அந்தஸ்தில் மட்டுமே இருந்தார் முன்னணி நடிகை என்ற நிலைக்கு அவர் இன்றளவும் வரவில்லை. சமீப பாலமாக கிளாமருக்கு பச்சை கொடி காட்டி வந்த ரெஜினா தற்போது, மிஸ்டர் சந்திரமவுலி என்ற தமிழ்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக்குடன் படு கவர்ச்சியாக நடித்துள்ளார்.


இந்த படத்தின் சென்சார் சமீபத்தில் முடிந்தது, படத்தை பார்த்து விட்டு “A” சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். பிறகு, பல காட்சிகளை கட் செய்த பிறகு “U/A” சான்றிதழை வாங்கியுள்ளது படக்குழு. ஆனால், ரெஜினா காட்டு காட்டு என காட்டியதை பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் சற்றே ஷாக் ஆகித்தான் போயுள்ளார்கள்.

இதுவரை இல்லாத கவர்ச்சியை இந்த படத்தில் வாரி வழங்கியுள்ளார் அம்மணி. மேலும், ஜூன் 6 ம் தேதி இந்த படம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், படு சூடான கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடைத்தியுள்ள ரெஜினா இந்த சூடு போதுமா..? இன்னும் கொஞ்சம் வேணுமா.? என்பது போல செம்ம ஹாட்டான போஸ்களை கொடுத்து இளசுகளின் பேஸ்மென்டை வீக் ஆக்கியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!