காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வைரலாக்கிய எமி..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


நடிகை எமி ஜாக்சன். இவரது திரைப்படங்கள் வெளிவருகிறதோ இல்லையோ, வாரம் தவறாமல் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு மீடியாக்கள் மற்றும் ரசிகர்களின் கவனம் தன் மீதும் விழும் படி செய்துவிடுவார்.


அந்த வகையில், இந்த வாரம் இவர் வெளியிட்டிருப்பது தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை. இந்த புகைபடத்திற்கு அவர் வைத்துள்ள தலைப்பு இன்ஃபினிட்டி. எல்லையற்ற காதலில் ஒரு குழந்தை போல அவரது காதலரின் மடியில் படுத்துக்கொண்டு தன்னிலை மறந்த முக பாவனையுடன் போஸ் கொடுத்திருகிறார் எமி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!