மறுபடியும் வெளியான சுசி லீக்ஸ் புகைப்படம்..!! அதிர்ச்சியில் பிரபல நடிகை..!!


தமிழ்நாட்டில் பெரிய பிரச்சனை நடந்து கொண்டிருந்த போது அதை மறக்கும் வகையில் சமூக வலைதளத்தில் ஒரு விஷயம் வைரலாக பரவியது.

அது வேறு எதுவும் கிடையாது சுசீ லீக்ஸ் பற்றி தான் கூறுகிறோம். பிரபல பாடகி சுசீத்ரா அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து சினிமாவில் பிரபலமாக இருக்கும் பிரபலங்களின் மோசமான சில புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.

ஆனால் சுசீத்ராவோ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தை யாரோ ஹாக் செய்துவிட்டார்கள் என்று கூறியிருந்தார்.


அந்த சுசீ லீக்ஸ் என்ற விஷயத்தில் நடிகை அனுயாவும் மாட்டியிருந்தார். அவருடைய ஒரு புகைப்படமும் வெளியாகி இருந்தது.

தற்போது நடிகை அனுயா தன்னுடைய புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது.

அதனை யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#