ஸ்ரீதேவி மகளின் ஆபாச வீடியோவை வைரலாக்கிய பிரபல நடிகர்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி அறிமுகமாகும் இந்தி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாய்ரட் என்ற பெயரில் வெளியாகி மெகா ஹிட் அடித்த மராத்தி மொழி திரைப்படம், இந்தியில் தயாராகியுள்ளது.

”தடக்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் நாயகியாக, நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி அறிமுகமாகிறார். ஜூலை 20ஆம் தேதி வெளியாக உள்ள தடக் திரைப்படத்தின் டிரைலர் நேற்று யூ டியூப்பில் வெளியானது.

காதல், இசை, நடனம் என கலகலப்பாக அமைந்துள்ள இந்த டிரைலர், பெரும் வரவேற்பைப் பெற்று வெளியான ஒரே நாளில் ஒரு கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!