காலா படத்தை பார்க்க தொகுப்பாளினி அணிந்து வந்த ஆடையை பாருங்க..!! ஷாக் ஆயிடுவீங்க..!!


நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் காலா. படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தாலும், படத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை மட்டும் தூக்கிபபிடித்து பேசுவதால் பல தரப்பினர் இந்த படத்தை ஆதரிக்கவும் இல்லை, அதே சமயம் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அப்படியே விட்டுவிட்டார்கள்.

இதனால், படத்தின் வசூல் மட்டும் கொஞ்சம் மந்தமாக உள்ளது. மூன்று நாட்களில் நல்ல வசூல் என்றாலும், ரஜினியின் முந்தைய படங்களை ஒப்பிடும் போது இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.


கபாலி படம் மூன்றே நாட்களில் 500 கோடியை தாண்டியது. ஆனால், காலா 100 கோடியை கடந்ததே குதிரை கொம்பு என்கிறார்கள்.

இந்நிலையில், பிரபல தொகுப்பாளினி பிரியாங்கா தேஷ்பாண்டே காலா படத்தின் ரஜினி ஸ்டைலி ல்ப்ளாக் உடை ப்ளாக் அன்ட் அணிந்து கொண்டு க்யா ரே..? காலா வா..? என்று கூறியுள்ளார். காலா படத்தை பார்க்க பல ரசியக்ர்க்ல் ப்ளாக் அண்ட் ப்ளாக் உடையில் திரையரங்குகளில் பார்க்க முடிகிறது. அந்த வகையில், பிரியங்கா-வும் ப்ளாக்-அன்ட்-ப்ளாக் உடையை அணிந்து கொண்டு காலா படத்தை பார்க்க வந்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!