உச்ச கவர்ச்சி புகைப்படத்தை வைரலாக்கிய நடிகை சினேகா..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளவர் நடிகை சினேகா உல்லல். இவர் பார்ப்பதற்கு அச்சு அசல் உலக அழகி ஐஸ்வர்யா ராய் போலவே தோன்றுவார். அவர் சில வருடங்கள் முன்பு இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். தற்போது அவர் நன்றாக குணமாகிவிட்டார்.


இந்நிலையில் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் இல்லை. ஆனால் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!