எப்படி இருந்த நடிகை இப்படி மாறிட்டாங்களே..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இவர் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ஒரு படமும் ஹிட் ஆகவில்லை. தமிழ் சினிமாவில் இருந்து ஓரம்கட்டப்பாட்டார்.

சினிமாவில் நல்ல எதிர்காலம் இவருக்கு உள்ளது என ஆருடம் கூறினார்கள் கோலிவுட் கோடாங்கிகள். ஆனால், நடந்ததோ வேறு. ஒன்றுக்கும் உதவாத துக்கடா படங்களில் நடித்து தன்னுடைய எதிர்காலத்தை பாழாக்கி கொண்டார் ஸ்ரீதிவ்யா.


தமிழ்ப்படங்களில் வாய்ப்பில்லாத நடிகைகள் என்ன செய்வார்கள். தெலுங்கு பக்கம் போவார்கள் இல்லையா..?. அதை முடிவைத்தான் அம்மணியும் எடுத்துள்ளார். ஆனால், கூடுதல் அம்சமாக அக்கட தேசத்தில் கவர்ச்சியாக நடிக்கவும் அம்மணி ரெடியாகி வருகிறார். தற்போது, ஒரு தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகியுள்ள அம்மணி ஒரு பாடல் காட்சியில் படுகவர்ச்சியாக நடிக்கவுள்ளாராம்.

இந்நிலையில், சமீபத்தில் எடுத்துக்கொண்ட தனது புகைப்படங்களை வெளியிட்டு தான் கிளாமரான மாடர்ன் கதாபாத்திரங்களில் நடிக்கவும் ரெடி என்பதை உறுதிபடுத்தியுள்ளார் அம்மணி. இதுவரை, குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே ஸ்ரீதிவ்யாவை பார்த்த ரசிகர்கள் சற்றே ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!