விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?


இன்றைய கால கட்டத்தில் திரைப்பட நடிகர் நடிகைளுக்கு இணையான புகழை தொலைகாட்சியில் தொகுப்பாளராக இருப்பவர்களும் பெருகிறார்கள்.

பிரபலாமாக வேண்டுமென்றால், ஒரு தொலைகாட்சியில் தொகுப்பாளராக சேர்ந்து விட்டால் போதும், அங்கே நம்முடைய முழு உழைப்பையும் முதலீடாக போட்டால் நீச்சயம் வெற்றி உறுதி. ஆனால், தொலைக்காட்சி தொகுப்பாளர் வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திகொண்டவர்கள் வெகு சிலர் மட்டுமே. இன்று விஜய், அஜித் ரேஞ்சுச்சு மார்க்கெட்டை தான் நடித்த பத்தே படங்கள் மூலம் உருவாக்கி வைத்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய வாழ்கையை தொகுப்பாளராக தொடங்கியவர் என்பது குறிப்பிடதக்கது

இப்படி இருக்கும் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. வாங்க பாக்கலாம்..!

கோபிநாத் – 5 லட்சம் ரூபாய்
திவ்யதர்ஷினி – 3 முதல் 4 லட்சம் ரூபாய்
ம.க.ப ஆனந்த் – 2 லட்சம் ரூபாய்
ஜெகன் – 2 லட்சம் ரூபாய்
ப்ரியங்கா தேஷ்பாண்டே – 1 லட்சம் ரூபாய்
VJ ரம்யா – 1 லட்சம் ரூபாய்
பாவனா – 1 லட்சம் ரூபாய்
ரக்ஷன் – 1 லட்சம் ரூபாய்
ஜாக்லின் – 1 லட்சம் ரூபாய்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!