வாயால் வம்பில் சிக்கிக் கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்..!! எதனால் தெரியுமா..?


ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இந்த வாரமே ரஜினி அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார்.

இந்த நிலையில் சௌந்தர்யா இன்று டுவிட்டரில் இந்த படத்தில் அப்பாவிற்கு நிறைய ரோல் உள்ளது என்பது போல் கூறிவிட்டார்.

அதை தொடர்ந்து இந்த செய்தி தீயாய் பரவவும், நான் சொன்னது அப்பாவின் வாழ்க்கையில், படத்தில் இல்லை என்று சமாளித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!