தூத்துக்குடியில் இறந்தவரின் குடும்பத்தை இரவு நேரத்தில் சந்தித்த விஜய்..!! வைரல் புகைப்படம்..!!


சமீபத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்தினரை பல்வேறு பிரபலங்கள் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர். கமல், ரஜினி என பலர் சென்றனர்.

இன்று நடிகர் விஜய் நள்ளிரவில் தூத்துக்குடி சென்று இறந்தவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் அவர் 1 லட்சம் பண உதவியும் அளித்தார்.

அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் ரசிகர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு சென்றுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!