இளசுகளை கிறங்கடித்த தமன்னாவின் வைரல் புகைப்படங்கள்..!! பாருங்க அசந்துருவீங்க..!!


நடிகை தமன்னா ஆரம்ப காலத்தில் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். 2006-ம் ஆண்டு வெளியான கேடி படத்தில் வில்லி கதாபாத்திரம் ஏற்று நடித்த அம்மணிக்கு அந்த அளவுக்கு வரவேற்ப்பு இல்லை. தொடர்ந்து 2007-ம் ஆண்டு வெளியான “கல்லூரி” திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது.

தொடர்ந்து சூர்யா, விஜய், தனுஷ், கார்த்தி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு கட கடவென முன்னணி ஹீரோயின் அந்தஸ்துக்கு வந்தார் அம்மணி. ஆனால், கடந்த இரண்டு வருடமாக அம்மணிக்கு அவ்வளவு சிறப்பான வருடங்களாக அமையவில்லை.


மலை போல நம்பியிருந்த பாகுபலி 2 படத்தில் ஐந்து நிமிட காட்சிகளில் கூட அம்மணி இடம் பெறவில்லை. இதனால், கடுமையான மனவேதனையில் இருந்தார் தமன்னா. இந்நிலையில்,இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “நா நுவ்வே” என்ற படத்தில் சற்றே உடல் எடையை ஏற்றி தன்னுடைய கொடியிடையை கொளுக்கு மொளுக்கு இடையாக மாற்றி வைத்துள்ளார்.

மேலும், படத்தின் பாடல் காட்சியின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் தமன்னா தனது தொடையழகை பளீச்சென காட்டி மிகவும் கவர்ச்சியான சால்சா நடனம் ஆடியுள்ளார். ஒல்லியாக இருந்த தமன்னாவின் தொடை இப்போது கொளு கொளு பெருத்து மிகவும் கவர்ச்சியாக உள்ளது. தன்னுடைய பாலழகு மேனியால் இளசுகளை கிறங்கடித்துள்ள தமன்னாவிற்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!