உச்ச கவர்ச்சி புகைப்படத்தால் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகை..!! வைரல் புகைப்படம்..!!


பிரபல நடிகை நேஹா துபியா. பாலிவுட் நடிகையான இவர் இந்திய அளவில் பிரபலமானவர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் அவசர அவசரமாக திருமணம் செய்துகொண்டார். திருமணதிற்கு முன்பே கர்ப்பம் தரித்துவிட்டார் என்ற வதந்தி பரவிய சில நாட்களிலேயே இவரது திருமணம் நடைபெற்றது. ஆனால், அவரது தந்தை அதனை மறுத்தார்.


இந்த சர்ச்சை ஒரு புறமிருக்க, பிரபல ஆங்கில பத்திரிகையான MAXIM-ன் அட்டைப்படத்திற்கு படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார். தான் கர்ப்பம் தரிக்கவில்லை என்பதை உறுதிபடுத்தவே அம்மணி திருமணம் முடிந்த கையோடு இப்படி ஒரு போட்டோ சூட் நடத்தியுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்.

ஆனால், ரசிகர்களோ திருமணம் முடிந்தகையோடு இப்படி கவர்ச்சியாக போஸ் கொடுக்க ஆரம்பித்துவிட்டாரே, அதுவம் தான் கர்ப்பமாக இல்லை என்பதை நிருபிக்கவா..? என ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!