அம்மாடியோவ்.. இப்படியொரு கவர்ச்சி புகைப்படமா..? சன்னி லியோனின் வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


ஆபாச பட நடிகை சன்னி லியோன். ஆபாச படங்களில் நடிக்கும் போதே கவர்ச்சி கடலாக இளசுகளை கவர்ந்தார் அம்மணி. உலகின் முன்னணி தேடுபொறியான கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு வந்தார்.

இதனால், இந்திய திரை பிரபலங்களின் பார்வை இவர் பக்கம் திரும்பியது. பாலிவுட்டில் நடிகையாக களமிறக்கினார்கள். இதனை தொடர்ந்து பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.


தற்போது இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடை அணிந்துகொண்டு ஒரு சேரில் லாவகமாக படுத்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி. நிஜமாகவே ஆடை அணிந்துள்ளாரா..? என்று உற்றுப்பார்த்தால் தெரியும். எதேர்ச்சையாக பார்க்கும் போது முழு நிர்வாணமாக படுதிருபப்து போல தோன்றும் இந்த புகைப்படம் தான் இப்போதைய வைரல்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!