அம்மாடியோவ்.. ரோஜாவுக்கு இவ்வளவு அழகான மகளா..? வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களை இழுத்தவர் நடிகை ரோஜா. இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். இதனை தொடர்ந்து சினிமா-வை விட்டு விலகினார்.

அதன் பிறகு, பிரபல அரசியல் கட்சியில் இணைந்து மக்கள் சேவை செய்து வரும் இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.


இந்நிலையில், தனது மகளுடன் ரோஜா எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இவர் இப்போது பள்ளிபடிப்பு இறுதியாண்டு படித்து வருவதாக கூறுகிறார். தன்னுடைய மகளுக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லை என நடிகை ரோஜா கூறியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் ரோஜாவுக்கு இப்படி ஒரு மகள் இருக்கிறாரா..? என்று ஷாக் ஆகியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!