அஜித்தை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்..? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த இயக்குனர்..!!


அஜித் தமிழ் சினிமாவில் பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் படத்திற்கு வரும் ஓப்பனிங் எல்லாம் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்த நிலையில் இவர் காவேரி பிரச்சனைக்காக போராட்டத்திற்கு வரவில்லை என்று ஒரு கும்பல் பேசி வந்தது.

அதற்கு பதிலடி தரும் வகையில் தயாரிப்பாளர் JSK சதீஷ் பேசுகையில் ‘அஜித்தை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்.

அவர் போல் நல்ல மனிதர் இனி சினிமாவில் யாருமே வரமுடியாது, இதை நான் என் கண்கூட பார்த்துள்ளேன்.

ஏன் அஜித் வரவேண்டும், நீங்கள் எல்லாம் யாருக்கு வாக்களித்தீர்கள், எம்.எல்.ஏ வீட்டில் சென்று போராடுங்கள்’ என்று விளாசி தள்ளியுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!