பிரபல காமெடி நடிகர் மரணம்..!! ஆழ்ந்த சோகத்தில் திரையுலகம்..!!


தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் கொஞ்சம் சங்கடமான வருடம் தான். ஏற்கனவே ஸ்ரீதேவி இழப்பு தமிழ் சினிமாவை பெரும் பாதித்துள்ளது.

நாடக நடிகராக இருந்து படத்திற்கு வந்தவர் நீலு, இவர் இதுவரை பல படங்களில் நடித்துள்ளார்.

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் தீனா, அந்நியன், ரெண்டு, த்ரிஷா இல்லன்னா நயன்தாரா ஆகிய படங்களில் நடித்தவர்.

இவர் உடல்நலம் முடியாமல் தற்போது இறந்துள்ளதாக கூறப்படுகின்றது, இச்செய்தி திரையுலகத்தினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!