தன்னுடைய சகோதரனை இழந்து தவிக்கும் விஷால்..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!


நடிகர் விஷாலின் உறவினர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு தனது சகோதரனை இழந்துவிட்டதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால், கசின் பார்கவ் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் டுவிட்டரில் அவர் பதிவு வெளியிட்டுள்ளார்,

அதில்,‘பார்கவ் வாழ்க்கையை முடித்துக்கொண்டார். இதை என்னால் நம்ப முடியவில்லை. என் சொந்த சகோதரனை நான் இழந்துவிட்டேன். இது எனக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உன் பிரச்சனைகளை நான் தீர்த்து வைத்திருப்பேன். பதிவை எழுதும்போது நான் அழுகிறேன்” என உருக்கமாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!