இருட்டு அறையில் முரட்டுக் குத்து நாயகியின் வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்த சந்திரிகாவின் புகைப்படத்தை பார்த்து பலரும் முகம் சுளித்துள்ளனர்.

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்த இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.


அடல்ட் காமெடி படமான இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படத்தில் பேயாக நடித்த சந்திரிகா ரவி டுவிட்டரில் வெளியிட்ட கவர்ச்சியான போட்டோவை ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள். அந்த போட்டோவில் மாராப்பை சரியாக அவர் போடாததே இதற்கு காரணம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!