பிக்பாஸ் சீசன்-2வில் நிர்வாண நடிகையா..? வைரலாகிய தகவலால் பரபரப்பு..!!


பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி தெலுங்கிலும், தமிழிலும் ஒரே நேரத்தில் ஆரம்பமானது. தமிழ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். தெலுங்கு நிகழ்ச்சியை ஜூனியர் எ.டி.ஆர். தொகுத்து வழங்கினார்.


இந்த தமிழ், மற்றும் தெலுங்கு நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்து. தற்போது நடிகர் நானி தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2வை தொகுத்து வழங்கவுள்ளார். அதே நேரத்தில் இந்த சீசன் 2வில் தெலுங்கு திரையுலகை தற்போது அதிர்ச்சிக்குள்ளாக்கி வரும் நடிகை ஸ்ரீரெட்டி கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது.

ஆனால், அது எந்தளவுக்கு உண்மை என்பது அறிவிப்பு வந்தபின்தான் தெரியவிரும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!