லிப்-லாக் முத்தக்காட்சியில் நிஜமாவே தமன்னாவை லாக் செய்த நடிகர்..!! பரபரப்பு தகவல்..!!


நடிகை தமன்னா ஆரம்ப காலத்தில் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். 2006-ம் ஆண்டு வெளியான கேடி படத்தில் வில்லி கதாபாத்திரம் ஏற்று நடித்த அம்மணிக்கு அந்த அளவுக்கு வரவேற்ப்பு இல்லை. தொடர்ந்து 2007-ம் ஆண்டு வெளியான “கல்லூரி” திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது.

தொடர்ந்து சூர்யா, விஜய், தனுஷ், கார்த்தி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு கட கடவென முன்னணி ஹீரோயின் அந்தஸ்துக்கு வந்தார் அம்மணி.


ஆனால், அம்மணி முதன் முதலாக நடித்த திரைப்படம் Chand Sa Roshan Chehra என்ற ஹிந்தி படம் தான். இந்த படம் கடந்த 2005-ம்ஆண்டு வெளியானது. நடிகர் Samir Aftab ஹீரோவாக இந்த படத்தில் நடித்திருந்தார். சிறுவயதில் இருந்தே காதலிக்கும் இருவர் சூழ்நிலை காரணமாக ஏழு கடல் இடைவெளி வருமளவுக்கு பிரிகிறார்கள். பிறகு, இவர்கள் எப்படி இணைகிறார்கள் என்பதே கதை.

தன்னுடைய முதல் படமான இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ஹீரோவுடனான லிப்-லாக் காட்சியில் நடித்துள்ளார் நடிகை தமன்னா;

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!