பிரபல வில்லன் நடிகருக்கு இவ்வளவு அழகான மகனா..? வைரல் புகைப்படம்..!!


பாபா, ஆளவந்தான், திருப்பதி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ரியாஸ்கான். இவர் உமா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

உமாவும் பல படங்களில் நடித்து வருகின்றார், இது மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் ரியாஸ்கான் மகன் பென்சில் படத்தில் நடித்திருந்தார், பலருக்கும் இது தெரிய வாய்ப்பில்லை, அவருடைய மகன் யார் என்பதை இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கே தெரிந்துவிடும்

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!