அந்த நடிகருடன் இந்த வாய்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷடம்..!! நிவேதா பெத்துராஜ்


நிவேதா பெத்துராஜ் தற்போது திமிரு பிடிச்சவன், டிக் டிக் டிக், பார்ட்டி போன்ற படங்களில் நடித்து வருகிறார். துல்கர் சல்மான் தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் நடித்து வருகிறார்.


இந்நிலையில், இவர்கள் இருவரும் புதுமுக இயக்குனர் ரா.கார்த்திக் இயக்கும் படத்தில் ஜோடியாக சேர்ந்து நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி