முதன் முறையாக விஜய்க்கு வில்லியாகும் பிரபல வாரிசு நடிகை..!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!


விஜய் 62 படத்தில் வரலட்சுமி அரசியல்வாதியாக நடிக்கவுள்ளவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடிக்கவுள்ள படம் விஜய் 62. இப்படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.


இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இதில் வில்லியாக வரலட்சுமி நடிக்கிறார். அவர் அரசியல்வாதியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை தவிர, ராதாரவி, பழ.கருப்பையா நடிப்பதாகவும் தெரிகிறது

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி