ஸ்ரீரெட்டியிடம் அந்தரங்க போட்டோவை கேட்ட பிரபல பாடகர்..!! ஆதாரங்கள் வைரல்..!!


தெலுங்கு திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நபர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார் ஸ்ரீ ரெட்டி. மேலும் பிரபலங்களின் லீலை புகைப்படங்களையும் வெளியிடுகிறார். இந்நிலையில் அவர் தன்னுடன் வாட்ஸ்ஆப்பில் சாட் செய்த இரண்டு பேரின் விபரங்களை வெளியிட்டுள்ளார்.


பாடகர் ஸ்ரீராமுடன் வாட்ஸ்ஆப்பில் சாட் செய்ததை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. மேலும் தான் ஸ்ரீராமுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபியையும் வெளியிட்டுள்ளார் அவர். வாட்ஸ்ஆப் சாட்டில் ஸ்ரீராம் ஸ்ரீ ரெட்டியின் முன்னழகு மற்றும் பின்னழகை பற்றி பேசியுள்ளார். ஸ்ரீரெட்டியின் உதடுகள் மிகவும் அழகாக உள்ளதாகவும் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


ஃபேஸ்புக்கில் போடுவது போன்று இல்லாமல் ஹாட்டான புகைப்படங்களை தனக்கு அனுப்பி வைக்குமாறு ஸ்ரீ ரெட்டியிடம் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். ராணாவின் தம்பி அபிராம் ஸ்ரீ ரெட்டி வேறு ஒரு நபருடன் உறவு கொண்டது பற்றி வாட்ஸ்ஆப்பில் கேட்டதையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி