கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் 7 சீசன் வெற்றியாளர் யார் தெரியுமா..? குஷியில் ரசிகர்கள்..!!


பிரபல தனியார் தொலைகாட்ச்சியான விஜய் டிவியில் கலக்கபோவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சி நடைபெற்று வந்தது இந்த நிகழ்ச்சி 7 சீசன் ஆகும் இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் நடிகர் சிம்பு.

இந்த நிகழ்ச்சியில் காலா கெட்டப்பில் வந்து அனைவரையும் பிரமிக்கவைத்தார் நடிகர் சிம்பு.

மேலும் இவர் தற்பொழுது செக்க சிவந்த வானம் படத்தில் நடித்துவருகிறார்.

நேற்று தான் இதன் கடைசி நிகழ்ச்சி அதில் யார் வெற்றி பெற்றார்கள் என அறிவித்தார் சிம்பு அனைவரும் நினைத்தது போலவே அசார் டிஎஸ்கே டீம் தான் வெற்றிபெற்றது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி