தன்னுடைய மகளுக்காக விஜய் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்..!! அது என்ன தெரியுமா..?


தளபதி விஜய் தற்போது தான் வசித்து வந்த நீலாங்கரை வீட்டை முற்றிலுமாக மாற்ற முடிவு செய்து அதற்காக தற்போது வேறொரு வீட்டிற்கு குடி சென்றுள்ளார்.

தன்னுடைய மகன் மற்றும் மகள் இருவருமே வளர்ந்து விட்டதால் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வீட்டை வடிவமைக்க முடிவு செய்துள்ளார்.

மேலும் விஜயின் மகள் திவ்யா பள்ளியில் பேட்மிட்டன் வீரர் என்பதால் அவருடைய பேட்மிட்டன் பயிற்சிக்காக வீட்டிலேயே அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி