அடித்து நொறுக்கிய 5 நாள் டான் வசூல்…சாதனை மேல் சாதனை by priya | @ | May 18, 2022 7:37 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest டான் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது.அதன் காரணமாக தான் வார நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரித்து வருகின்றது.இந்நிலையில் டான் 5 நாட்களில் சுமார் ரூ 38 கோடிகள் வரை தமிழகத்தில் மட்டுமே வசூல் செய்துள்ளதாம்.கண்டிப்பாக சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் இவை மிகப்பெரிய ஓப்பனிங் என்றே கூறப்படுகின்றது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…