தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பாக்ஸ் ஆபிஸ் என்றாலே, உடனடியாக ஞாபகம் வருவது ரஜினி, விஜய், அஜித் தான்.
ஆம் அந்த அளவிற்கு பாக்ஸ் ஆபிஸில் தங்களது படங்களால் மிக பெரிய ஆளுமையை நடத்தி வருகிறார்கள் இவர்கள்.
இந்நிலையில் இதுவரை நம் தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்கள் வைத்து, தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் என்று டாப் 10 லிஸ்டை வைத்து இங்கு நாம் பார்க்க போகிறோம்.
1. 2.0 = 700 கோடி
2.பிகில்- 300 கோடி
3. கபாலி = 289 கோடி
4. எந்திரன் = 290 கோடி
5. மெர்சல் = 250 கோடி
6. சர்கார் = 255 கோடி
7. பேட்ட = 220 கோடி
8. ஐ = 240 கோடி
9. தர்பார்= 206 கோடி
10. விஸ்வாசம் = 183 கோடி
இதை வைத்து பார்க்கும் பொழுது இப்போது மட்டுமல்ல எப்போதுமே தமிழ் சினிமாவில் ஆல் டைம் பாக்ஸ் ஆபிஸ் கிங் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!