பிரபல திரை நட்சத்திரங்களின் வீட்டில் அடுத்தடுத்து மரணம்..! அதிர்ச்சியில் குடும்பம்..!!


தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல நடிகர் ராஜசேகர் தெலுங்கு சினிமாவிலேயே செட்டிலாகிவிட்டார்.

பல படங்களில் நடித்த இவர் நடிகை ஜீவிதாவை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு இரு மகள்கள் இருக்கின்றனர். ராஜசேகரின் தாயார் சமீபத்தில் தான் காலமானார்.

சோகம் இன்னும் மாறாத நிலையில் அவரது மனைவியின் சகோதரர் முரளி ஸ்ரீநிவாஸ் காலமானார்.


சமீபகாலமாக உடல் நலம் பாதிக்கப்படிருந்தவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ராஜ்குமார், தான் நடித்து வெளியாகவுள்ள கருட வேகா படத்தை முரளி தான் தயாரித்திருக்கிறார் என அவர் கூறினார்.

மேலும் இந்த படத்திற்காக தன் உடல் நலத்தைபற்றி கூட கவலைபடாம ல் வேலை செய்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!