வைரலாகியது பிரபல நடிகையின் திருமண புகைப்படங்கள்..!! எப்படி தெரியுமா..?


நடிகை ஷ்ரேயா தமிழ்,தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் ஸ்ரேயா அதன் பின்பு நாளடைவில் திரைப்பட வாய்ப்புகள் குறைந்தன அதனால் திரையுலகை விட்டே விலகினார்.


அதன் பின்பு பல புகைப்படத்தை வெளியிட்டார், பிகினி ட்ரெஸ் போட்டோவை வெளியிட்டு பார்த்தார், படு கவர்ச்சியாய் போஸ் கொடுத்து பார்த்தார் அனால் எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. பின்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு நடித்த AAA படத்தில் நடித்தார் அவரின் துரதிஷ்டம் போல அந்த படமும் தோல்வி ஆனது அதனால் மனம் உடைந்த ஸ்ரேயா எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார்.


சமீபத்தில் நடிகை ஸ்ரேயாவுக்கும் Andrei Koscheevக்கும் காதல் ஏற்ப்பட்டு காதலித்து வந்தார்கள் அதுமட்டும் இல்லாமல் 19 ம் தேதி ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்கள் என தகவல் வந்தது. இந்த நிலையில் இவர்களின் திருமண புகைப்படம் முதலி முறையாக இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி