வாய்ப்பு இல்லாததால் அதிரடி முடிவெடுத்த சாமி நடிகர்..!! அதிர்ச்சியில் இயக்குனர்கள்..!!


தனி ஒருவராக வாழ்ந்து வரும் சாமி நடிகருக்கு தன்னை யாரும் சரியாக பயன்படுத்தவில்லையே… என்று வருத்தமாம். ரீஎன்ட்ரி மூலம் சிறந்த படங்களில் நடிப்பார் என்று எதிர்ப்பார்த்தால், சரியான படங்கள் கிடைக்காமல் இருக்கிறதாம். இதனால், அவர் ஒரு புதிய முடிவுக்கு வந்து இருக்கிறாராம்.

அதாவது சொந்த பட நிறுவனத்தை தொடங்கி படம் தயாரிக்க இருக்கிறாராம். மேலும் அந்த படத்தில் தானே கதாநாயகனாக நடிப்பது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறாராம்

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி