பிரபல நடிகரின் படம் வசூலில் சாதனை..! மகிழ்ச்சியில் சங்க தலைவர்..!!


மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டார் மோகன்லால். தற்போது இவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் வில்லன்.

இப்படத்தில் விஷால், ஹன்சிகா முதன்முறையாக மலையாளத்தில் அறிமுகமாகியுள்ளனர்.

இப்படம் முதல் நாள் ரூ. 4.91 கோடி வசூலித்துள்ளது. இது மலையாள சினிமாவில் அதிகபட்ச முதல் நாள் வசூலாகும்.

இதற்கு முன்பு மம்முட்டி நடிப்பில் வெளியான கிரேட் பாதர் படம் ரூ. 4.25 கோடி தான் அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!