பிகினி உடையில் வைரலாகியது பிரபல தொகுப்பாளினியின் புகைப்படம்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


தொகுப்பாளினி ஜாக்குலின் 1996 ம் ஆண்டு பிறந்தார் இவர் சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்து தனது தாயின் அரவணைப்பில் தான் வளர்ந்து வந்தார். பொதுவாக நடிகைகளுக்கு இணையாக தொகுப்பாளினிகளும் ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்.

அந்த லிஸ்டில் நம்ம ஜாக்குலினும் ரசிகர்களின் கூட்டத்தை பெற்றுக்ள்ளார் பொதுவாக தொகுப்பாளினி என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன், நல்ல குரல் வளமை உள்ளவர்கள் தான் தேர்ந்தெடுப்பார்கள் ஆனால் சாதாரன அழகுடன் கிறுகிறு குரலுடன் விஜய் டிவியில் கலக்கி வருபவர் ஜாக்குலின்.


இவர் விஜய் டிவியில் வி.ஜே ஆவதற்கு முன்பு அதே டிவியில் ஒளிபரப்பப்பட்ட கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் சீரியலில் நடித்துள்ளார் அந்த சீரியலின் மூலம் தான் பிரபலமானார். அதே நேரத்தில் கலக்க போவது யாரு சீசன் 5 புதிய ஆன்க்கரை தேர்வு செய்ய ஆடிசன் நடத்தப்பட்டது இதிலும் ஜாக்குலின் கலந்து கொண்டு தேர்வு செய்யபட்டார் இவரின் நீச்சல் உடையில் உள்ள புகைபடம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி