கவர்ச்சி கன்னிக்கு போட்டியாக மற்றொரு ஆபாச நடிகை!!!


கனடா நாட்டில் ஆபாச நடிகையாக இருந்தவர் சன்னிலியோன். இவர் தற்போது பாலிவுட்டின் முன்னை நடிகையாக இருக்கிறார்.

இந்நிலையில் இவருக்கு போட்டியாக அமெரிக்காவை சேர்ந்த ஆபாச நடிகையான மியா காலிஃபா இந்தி திரையுலகில் அறிமுகமாகவுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மலையாளத்தில் வெளியான Chunkzz என்ற படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்கா மியா காலிஃபாவுடன் பேச்சு வார்த்தை நடந்துள்ளது.

இதன் மூலம் இவர் இந்தி திரையுலகில் அறிமுகமாவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நம்பர் ஒன் ஆபாச நடிகையாக இருந்துள்ளார் மியா.

ஆனால் தற்போது ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு வெப்கேமிரா மாடலாக உள்ளார்.

இந்தி திரையுலகில் சன்னிலியோன் போன்று முன்னணி நடிகையாகும் நோக்கத்தில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் சன்னிலியோனுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக பாலிவுட் வட்டாரஙகள் தெரிவிக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!