கனடா அதிபரை சந்தித்த முதல் தமிழ் நடிகர் யார் தெரியுமா..? பாருங்க அசந்துருவீங்க..!!


கனடா அதிபருக்கும் தமிழர்களுக்கும் இடையே எப்போதுமே ஒரு நல்ல உறவு இருந்து வருகின்றது. காரணம் என்னவென்றால் கனடா அதிபர் ஜஸ்டின் டுரோடு கனடாவிலுள்ள தமிழக மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றார்.

மேலும் கனடா அதிபர் ஜஸ்டின் டுரோடுவுக்கு இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. அது தமிழர் உரிமைகளை, கலாச்சாரத்தையும் மதிப்பவர் என்பதே.


ஜஸ்டின் டுரோடு தன்னுடைய குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளார், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இவர் சுற்றுலா சென்றார். அதோடு நேற்று ஒரு நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் அமீர் மற்றும் ஷாருக் என்று பலரும் அவரை வந்து சந்திக்க, தமிழிலிருந்து நடிகர் மாதவன் மட்டுமே அவரை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!