கார் ஓட்டுனரால் பிரபல நடிகைக்கு இப்படியொரு நிலைமையா..? பரபரப்பில் பாலிவுட் திரையுலகம்..!!


திரையுலகில் உள்ள நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது

தற்போது பாலிவுட்டில் அப்படி தான் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் மற்றும், மாடலுமான சுமீத் ராகவன் தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார்.

அவரின் மனைவி பெயர் சின்மயி சுர்வே மராத்தி படங்கள், டிவி சீரியல்கள் பல நடித்து பாலிவுட் திரை உலகில் அறியப்பட்ட நடிகையாக உள்ளார்


இவர் சமீபத்தில் வெளியில் சென்றிருந்த போது ஏதோவொரு கார் ஓட்டுனர் ஒருவர் இவர் முன்பு தவறாக நடக்க முயன்றுள்ளார்

இதனால் அதிர்ச்சியான சின்னமயி அவரை அடிக்க சென்றுள்ளார், ஆனால் அந்த ஓட்டுனர் தப்பி சென்றுள்ளார்

பின்னர் நடந்ததை தன்னுடைய கணவரிடம் வந்து கூறியதும், அவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அந்த காரின் நம்பரையும் கூறியுள்ளனர்.

பின்னர் ஒரு மணி நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!