வைரலாகிய ஒரு புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய நடிகை..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


மலையாளம் மொழியில் வெளியான ப்ரேமம் திரைப்படம் நடிகை அனுப்பமா பரமேஸ்வரனுக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து தமிழ் தெலுங்கு என படங்களில் நடித்து வருகிறார்.

இரண்டாம் கட்ட ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த அனுப்பமா பரமேஸ்வரன், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க முடியாமல் திணறி வருகிறார்.

இதனால் கவர்ச்சி குறித்த தனது கொள்கையில் இருந்து சற்றே இறங்கி வந்துள்ளார் அம்மணி.


அடிக்கடி, போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் கவர்ச்சியாக போஸ் கொடுப்பதை தவிர்த்தே வந்தார்.

இந்நிலையில்,சமீபத்தில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும்படியான இறுக்கமான உடையணிந்து கொண்டு சோஃபா ஒன்றில் படத்தபடி கவர்ச்சி பார்வையை வீசியபடி போஸ் கொடுத்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!