தளபதியிடம் கேட்ட அந்த ஒரு கேள்வி..!! அதிர்ச்சியில் வியந்துபோன ரசிகர்கள்..!!


தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இடுக்கிறது இவரை ரசிக்க ரசிகர்கள் மட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்களும் இருக்கிறாகள்.இவரின் நடிப்பில் கடைசியாக பிரமாண்டமாக வெளிவந்த படம் மெர்சல் இந்த படத்தின் வெற்றியை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை.

இந்த நிலையில் தளபதி விஜய்க்கு பிரபல பத்திரிக்கையில் இருந்து சிறந்த நடிகருக்கான விருதை மெர்சலில் நடித்த விஜய்க்கு கொடுத்தார்கள் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரே ரோபோ ஷங்கர் தான்.


ரோபோ ஷங்கர் விஜய் விருது வாங்கியதும் மேடையிலேயே வாய் திறந்து என்ன சார் உங்க படத்தில் எப்பொழுதும் சதீஷ் தான் காமெடியனாக இருக்கிறார் எனக்குலாம் எப்போ சார் வாய்ப்பு கொடுக்க போறீங்க என கேட்டு அனைவரையும் கலகலப்பாக்கினார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!