அட.. நம்ம சிம்புவுக்கு இப்படியொரு நிலைமையா..? செம்மையா கலாய்க்கும் மீம்ஸ்கள்…!!


ஏஏஏ படத்திற்காக சிம்பு வெயிட் போட்டு குண்டாகிவிட்டார். என்னது இது சிம்பு வயதானவர் மாதிரி ஆகிவிட்டாரே என்று ஆளாளுக்கு விமர்சித்தனர். இந்நிலையில் அவர் மணிரத்னம் படத்திற்காக எடையை குறைக்கிறார். இதற்காக அவர் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோ வெளியாகி அவரின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

சிம்பு ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்கள் அய்யா கான்செப்ட் கிடைத்துவிட்டது என்று குஷியாகிவிட்டனர். சிம்புவை வைத்து மீம்ஸ் மேல் மீம்ஸ் போடுகிறார்கள்.


ஒர்க்அவுட் செய்து தனது தொப்பையை குறைத்துவிட்டதை காட்ட பனியனை தூக்கி வயிறை காட்டியதை சின்சான் வயிற்று வலியோடு ஒப்பிட்டுள்ளார்களே. அந்த மனுஷன் சிம்பு ஒர்க்அவுட் செய்து தொப்பையை குறைத்ததை ரசிகர்களுக்கு தெரிவித்தால் அதை எப்படி எல்லாம் கலாய்க்கிறார்கள் என்று நீங்களே பாருங்க.

பாவம்யா ஒர்க்அவுட் வீடியோவை வெளியிடுவது ஒரு குத்தமாய்யா. இந்த பாடு படுத்துறாங்களே… இது என்னடா எஸ்.டி.ஆருக்கு வந்த சோதனை…

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி