மீண்டும் காதலில் விழுந்த சித்திர நடிகை..!! யார் அந்த அதிர்ஷ்டசாலி தெரியுமா..?


காதலில் தோற்றுப்போன நடிகரின் கவனம் இப்போது, சித்திரத்துக்கு மறுபெயர் கொண்ட நடிகை பக்கம் திரும்பியிருக்கிறதாம். அதை பயன்படுத்திக் கொள்ளும்படி, சித்திர நடிகைக்கு நெருக்கமான சினேகிதர்களும், சினேகிதிகளும் அறிவுரை கூறி வருகிறார்களாம்.

நடிகரை நோக்கி காதல் வலையை வீசலாமா, வேண்டாமா? என்று யோசித்து வருகிறாராம், சித்திரம்!

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி