அஜித்திற்கு ரொம்ப பிடித்த பெயரின் இரகசியம் தெரியமா?


அஜித் இன்று தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர். இவர் 4-வது முறையாக மீண்டும் சிவாவின் இயக்கத்தில் நடிக்கவிருப்பது அனைவரும் அறிந்தது தான்.


இதனால் அஜித் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டில் இருந்தாலும், அஜித்திற்கு சிவா என்ற பெயர் தான் பேவரட், ஏனென்றால், அவர் படங்களை தொடர்ந்து பார்த்து வந்தாலே உங்களுக்கு தெரியும்.


சிவா என்ற பெயர் அஜித்திற்கு எப்போதும் பேவரட் தான், ஆம், சிவா என்ற பெயரில் அஜித் எத்தனை படங்கள் நடித்துள்ளார் தெரியுமா?.


காதல் மன்னன், வாலி, வில்லன், ஆழ்வார், ஏகன், பரமசிவன்(சுப்ரமணியம் சிவா) ஆகிய படங்களில் சிவா என்ற பெயரில் நடித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!