அந்த நடிகையை வைத்து ஆபாச படம் எடுப்பேன்..!! இயக்குனரின் அதிரடி முடிவால் அதிர்ச்சியில் திரையுலகம்..!!


சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா ஆபாசப் பட நடிகையான மியாவை மல்கோவாவை வைத்து காட் செக்ஸ் அன்ட் ட்ரூத் என்ற படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெற்ற இயக்குனர் அஜய் சர்ச்சையான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

அதில் நடிகையும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரோஜாவை விமர்சித்துள்ளார்.

தெலுங்கு சினிமா துறையில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட டெக்னீசியன்கள் உள்ளனர்.

அவர்களின் பிரச்சனையை ரோஜா கண்டுகொள்வதில்லை என கூறியுள்ளார்.


மேலும் ராம் கோபால் வர்மா வெளி நாட்டு நடிகை வைத்து காட் செக்ஸ் அண்ட் ட்ரூத் எடுத்தால் நான் நடிகை ரோஜாவை வைத்து காட் செக்ஸ் அண்ட் ட்ரூத் 2 படத்தை எடுக்க தயார் என அஜய் கூறியுள்ளார்.

இயக்குனர் அஜய் நிகழ்ச்சியில் பேசிய இந்த பேச்சு தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதற்கு நடிகை என்ன பதிலடி கொடுக்க போகிறார் என ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி