ஜோதிகா நிஜ வாழ்க்கையில் இப்படிபட்ட பொண்ணா..? வெளியாகிய அதிர்ச்சி தகவல்..!!


ஜோதிகா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பின் சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

ஆனால், 8 வருடத்திற்கு பிறகு மீண்டும் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் டிடி ஜோதிகாவிற்கு மிகவும் நெருங்கிய தோழி.


அப்படியிருக்க ஒருநாள் ஜோதிகா வீட்டில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டதாம், அப்போது பலரும் அவர் வீட்டில் இருக்க, ஜோதிகா தன் வீட்டு வேலைக்காரர்களை அழைத்து முதலில் நீங்கள் சாப்பிடுங்கள் என்றாராம்.

அவர்கள் சாப்பிடும் வரை குழந்தைகளை பார்த்துக்கொள்வது முதல், வீட்டிற்கு வந்தவர்களை கவனிப்பது வரை அனைத்து வேலைகளையும் அவர்களே பார்த்ததாக டிடி ஒரு நிகழ்ச்சி மேடையில் கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி