பிரபல தொகுப்பாளினியின் தற்போதைய நிலைமை இப்படியா..? என்ன ஆனார் தெரியுமா..?


சினிமா பிரபலங்கள் மக்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க கூடியவர்கள். அவர்கள் செய்யும் விஷயங்களை தான் மக்கள் அதிகமாக பின்பற்றுகிறார்கள்.

இப்போதெல்லாம் நிறைய பிரபலங்கள் தங்களது உடலமைப்புக்காக கடும் உடற்பயிற்சிகள் செய்கின்றனர், ரசிகர்களை செய்ய சொல்கின்றனர்.


அப்படி கடும் உடற் பயிற்சிகளுக்கு பிறகு ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் தொகுப்பாளினி பாவனா. அவரின் இந்த நியூ லுக் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது. இதோ அவருடை புகைப்படம்.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ptkCWB