இணையத்தில் வைரலாகிய பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படம்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


பொதுவாக திரையுலகில் நடிகைகள் தங்களுக்கு நடிக்க வாய்ப்பு குறைந்தால் அதற்க்காக கவர்ச்சி போட்டோவை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆனால் அதுவே சில சமயங்களில் அவர்கள்மீது ரசிகர்களுக்கு வெறுப்பு வரும்படி ஆகி விடுகிறது.

பாலிவுட் திரையுலகில் சுத்தேசி ரொமான்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் வாணி கபூர்.


அதை தொடர்ந்து தமிழில் ஆஹா கல்யாணம் படத்தின் மூலம் எண்ட்ரீ கொடுத்து அதன் பின் எங்கு போனார் என்றே தெரியவில்லை.

மேலும் ரன்வீர் சிங்குடன் இவர் நடித்த படமும் தோல்வியடைந்தது. இதனால் வாணி கபூருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பில்லை .

இதனால் நடிகை வாணி கபூர் மிகவும் கவர்ச்சியான போட்டோஷுட் நடத்தியுள்ளார்.

அதை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதால் அது வைரலாக பரவு வருகிறது.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ptkCWB