அதிரடி பிரமாண்டத்தில் தயாராகும் பிரபல நடிகரின் அடுத்த திரைப்படம்..!! எப்படி தெரியுமா..?


ராஜேஷ் ம் செல்வா இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அக்சரா ஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதை குறித்து கமல் ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர் அந்த குழுவிற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி