லைவ் ஷோவை விட்டு வெளியேறும் பிரபல தொகுப்பாளினி…!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!!


தொகுப்பாளர்களில் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்களில் தொகுப்பாளினி அஞ்சனாவும் ஒருவர் ஆவார்.

இவர் சன்மியூசிக்கில் வரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதனையடுத்து இவருக்கும் சமீபத்தில் தான் கயல் சந்திரனுடன் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு அஞ்சனா நான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவேன் என கூறி வந்தார்.


ஆனால் தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை அஞ்சனா வெளியிட்டுள்ளார்.

அதில் 10 வருடங்களுக்கு மேலாக தொகுத்து வழங்கிய லைவ் ஷோவை விட்டு வெளியேற உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் இதற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி