அவர்தான் என் ஆல் டைம் பேவரட்.. அப்போ இவர் இல்லையா..? பிரபல நடிகை ஓபன் டாக்..!!


தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நயன் தாரா. அதன் பின்னர் பல முன்னனி ஹீரோக்களுடன் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவரது நடிப்பில் தொடர்ச்சியாக வெளியான படங்கள் அனைத்துமே வெற்றி அடைந்ததால் இவர் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் அழைக்கப்படுகிறார்.

தற்போது சினிமாவிம் நயன் தாராவுக்கு ஹீரோவிற்கு நிகராக இவருடைய படங்களுக்கு ஓப்பனிங் கிடைத்து வருகின்றது.


இந்நிலையில் அறம் படத்திற்காக பிரபல பத்திரிகை கொடுத்த சிறந்த நடிகை விருதை வாங்க நேற்று இவர் விழாவில் கலந்துக்கொண்டார்.

அப்போது நிகழ்ச்சியில் நயன் தாராவிடம் அஜித், விஜய் ஆகிய இருவரையும் பற்றி கேள்வி கேட்கபட்டது.

அதற்கு நயன் தாரா அஜித் சார் தான் என் ஆல் டைம் பேவரட் ஆக்டர். மேலும் விஜய் சார் நான் பாத்ததிலே மிகவும் அழகானவர் என பதில் அளித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!