நடிகையை நிர்வாணமாக படம் பிடித்து வெளியிட்ட இயக்குனர்..!! அதிர்ச்சியில் திரையுலம்..!!


ராம் கோபால் வர்மா என்றாலே சர்ச்சை என்றாகி விட்டது. அந்த அளவுக்கு சர்ச்சையுடனேயே பயணிப்பவர்.

ரஜினிகாந்தை விமர்சித்து பெரிய அளவில் கண்டனத்தை வாங்கி கட்டி கொண்டவர். தற்போது பவன் கல்யானை தாக்கி கருத்து வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் பிரபல ஆபாச பட நடிகையாக புகழ்பெற்று விளங்குபவர் மியா மால்கோவா.


இவர் நடிக்கும் ஒரு குறும்படத்தை ராம்கோபால் வர்மா இயக்கி உள்ளார்.

அந்த குறும்படத்திற்கு GOD , SEX and TRUTH என்று பெயரிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை வெளியிட்டு சமூக வலைதளத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளார். மேலும் திரையுலகமே அதிர்ந்து கிடக்கிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!